ஏன்டா நோன்னைகளா பிறப்பு, இறப்பு கடவுள் பார்த்துப்பாரு, இடையில் சுக துக்கமும் அவர் தருவது தான் சொல்றீங்க, இப்ப என்னடானா பொண்ணும் அவரே பார்த்து தருவாருன்னு சொல்றீங்க. அப்ப நீங்க என்ன இதுக்கு வாழ்றீங்க? உங்கள பொறுத்த வரைக்கும் கடவுள் ஒரு படைப்பாளி, அழிபாளி, மாமா, drama conductor etc etc. கடவுள் னு சொல்லி இவனுங்க பண்ற அட்டூழியம் தாங்க முடியலடா...
Matches are made in Heaven
Saturday, October 30, 2010
at
12:55 AM
| Posted by
Kar
இன்று நல்ல தூங்கும் பொது வந்த SMS. "Matches are made in Heaven. Contact us to find ur enroute to ur perfect match". அப்போ கனநேரத்தில் தோன்றிய ஒரு சிந்தனை.
Posted In
Thoughts
|
0
comments
|
Subscribe to:
Posts (Atom)